assam nrc

img

தேசிய குடிமக்கள் பதிவேடு : 2000 திருநங்கைகள் விடுபட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு

அசாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில், 2000 திருநங்கைகள் விடுபட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.